Union Bank of India-ல் வேலைவாய்ப்பு- Union Bank of India 500 Apprentices பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 28.08.2024 முதல் 17.09.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.unionbankofindia.co.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
Apprentices – 500 Posts
கல்வித் தகுதி: (17.09.2024 தேதியின்படி)
Apprentices – Any Degree
வயது வரம்பு: (01.08.2024 தேதியின்படி)
Apprentices – Min. 20 year and Max. 28 years
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years |
For PwBD (SC/ ST) Candidates: 15 years |
For PwBD (OBC) Candidates: 13 years |
உதவித்தொகை:
Apprentices – Rs. 15000/- per month
தேர்வு செய்யும் முறை:
1. Online Test (objective type) |
2. Knowledge and Test of Local Language |
விண்ணப்பக் கட்டணம்:
For General / OBC Candidates – Rs.800/- |
For All Females Candidates – Rs.600/- |
For SC/ST Candidates – Rs.600/- |
For PWBD Candidates – Rs.400/- |
Payment Mode: Online |
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
28.08.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
17.09.2024
0 Comments