Union Bank of India-ல் வேலைவாய்ப்பு- Union Bank of India 08 Sports Person – Womens Hockey Team பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.unionbankofindia.co.in/ இல் 28.06.2024 @ 10.00 PM முதல் 08.07.2024 @ 11.59 PM வரை கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

Sports Person – Womens Hockey Team – 08 Posts

கல்வி தகுதி:

Should have passed class 10th.
They should have participated in International/ National tournaments/events organized by/under the Aegis of Federation of International Hockey/Hockey India/National Games during the last 2 years and the current year (Any or all 3 calendar years 2022, 2023 and 2024).

வயது வரம்பு:

An Indian female Citizen of the age between 16 to 25 years as on 01.08.2024 i.e. born between 01.08.2000 and 01.08.2008.

உதவித்தொகை:

Sports Person – Womens Hockey Team – Rs.15000/-

தேர்வு செய்யும் முறை:

1. Past Performance 
2. Selection Trials 
3. Trials Match

எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் Union Bank of India இணையதளத்திற்கு (https://www.unionbankofindia.co.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 28.06.2024 @ இரவு 10.00 மணிக்குத் தொடங்கி 08.07.2024 @ 11.59 மணிக்கு முடிவடையும்.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

28.06.2024 @ 10.00 PM

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

08.07.2024 @ 11.59 PM

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *