Tamilnad Mercantile Bank Ltd-ல் வேலைவாய்ப்பு- TMB Bank-இல் காலியாக உள்ள 170 Senior Customer Service Executive (SCSE) பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.tmbnet.in/ இல் 06.11.2024 முதல் 27.11.2024 வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
Senior Customer Service Executive – 170 Posts
Number of state wise vacancies
State / UT | Vacancies | Regional Language |
Andhra Pradesh | 24 | Telugu |
Assam | 01 | Assamese |
Chhattisgarh | 01 | Hindi |
Gujarat | 34 | Gujarati |
Haryana | 02 | Hindi |
Karnataka | 32 | Kannada |
Kerala | 05 | Malayalam |
Madhya Pradesh | 02 | Hindi |
Maharashtra | 38 | Marathi |
Rajasthan | 02 | Rajasthani |
Telangana | 20 | Telugu |
Uttarakhand | 01 | Hindi |
West Bengal | 02 | Bengali |
Andaman and Nicobar | 01 | Hindi |
Dadra Nagar Haveli | 01 | Hindi / Bhilodi |
Delhi | 04 | Hindi |
Total | 170 |
கல்வித் தகுதி:
Educational qualification: Post Graduate in any subject from any recognized University under regular curriculum with a minimum of 60% marks in aggregate.
Experience: Preferable, but not essential.
வயது வரம்பு:
Senior Customer Service Executive – The candidate must be not more than 26 years.
சம்பள விவரங்கள்:
Senior Customer Service Executive – Rs.72,061.67/-
தேர்வு செய்யும் முறை:
1. Phase I: Online Examination |
2. Phase II: Personal Interview (English) |
விண்ணப்ப கட்டணம்:
For All Candidates – Rs.1000/- |
Payment Mode: Online |
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் TMB வங்கி இணையதளத்திற்கு (https://www.tmbnet.in/) சென்று ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 06.11.2024 அன்று தொடங்கி 27.11.2024 இல் முடிவடையும்.
முக்கிய தேதிகள்:
Starting Date for Submission of Application: 06.11.2024 |
Last date for Submission of Application: 27.11.2024 |
Online Examination: December 2024 |
Declaration of online examination results: December 2024 / January 2025 |
Call letter for interview: January 2025 |
Provisional allotment: February / March 2025 |
Expected joining: Immediately after provisional allotment |
0 Comments