Tamil Nadu e-Governance Agency-ல் வேலைவாய்ப்பு- TNeGA ஆனது 08 e-District Manager பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 22.08.2023 முதல் 11.09.2023 மாலை 06.00 மணி வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ http://www.tnega.tn.gov.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
TNeGA பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது
SI No | Name of Posts | No. of Posts |
1. | e-District Manager | 08 |
Total | 08 |
District Wise Vacancies Details:
SI No | District | No. of Posts |
1. | Namakkal | 01 |
2. | Nagapattinam | 01 |
3. | Perambalur | 01 |
4. | Trichirapalli | 01 |
5. | Tiruppur | 01 |
6. | Vellore | 01 |
7. | Vilupuram | 01 |
8. | Kancheepuram | 01 |
Total | 08 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, M.Sc, MCA முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1. e-District Manager – 01-06-2023 தேதியின்படி 21 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
1. Online Exam |
2. Certificate Verification |
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
22.08.2023
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
11.09.2023 @ 06.00 PM
0 Comments