General Information
இந்திய – திபெத் எல்லைக் காவல்படையில் வேலைவாய்ப்பு- ITBP ஆனது 545 Constable (Driver) பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி ITBP அதிகாரப்பூர்வ இணையதளத்தில் @ https://recruitment.itbpolice.nic.in/ இல் 08.10.2024@ 00.01 AM முதல் 06.11.2024 @ 11.59 PM வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்: Constable (Driver) – 545 Posts கல்வித் தகுதி: i) Matriculation or l0th pass fromii) Must possess valid Heavy Vehicle Driving License. வயது வரம்பு: (01.10.2024 தேதியின்படி) Constable (Driver) – between 21 to 27 Years உச்ச வயது வரம்பு தளர்வு: For SC/ ST Candidates: 5 years For OBC Candidates: 3 years For Ex-Servicemen Candidates: […]