General Information
மத்திய அரசின் NSCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- NSCL ஆனது 89 Junior Officer I (Legal), Junior Officer I (Vigilance), MT (Marketing), MT (Elect. Engg), MT (Civil Engg), Trainee (Agriculture), Trainee (Marketing), Trainee (Quality Control), Trainee (Stenographer), Trainee (Agri. Stores) ஆகிய 89 பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 28.08.2023 முதல் 25.09.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.indiaseeds.com/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்: NSCL பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. SI No Name of Posts No. of Posts 1. Junior Officer I (Legal) 04 2. Junior Officer I (Vigilance) 02 3. Management Trainee (Marketing) 15 4. Management Trainee (Elect. Engg) 01 5. Management Trainee (Civil Engg) 01 6. Trainee (Agriculture) 40 7. Trainee […]