General Information
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் வேலைவாய்ப்பு- தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமானது 04 சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 02 ஜனவரி 2024 ஆகும்.
காலியிட விவரங்கள்: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. SI No Name of Posts No. of Posts 1. Shorthand Typist 01 2. Typist 01 3. Junior Assistant 01 4. Office Assistant 01 Total 04 கல்வி தகுதி: 1. Shorthand Typist – 10th Pass with Higher Grade in English & […]