Search Results for: tamil

மத்திய அரசின் NPCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- NPCIL ஆனது 267 Category-II Stipendiary Trainee (ST/TN) Operator, Category-II Stipendiary Trainee (ST/TN) Maintainer பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 22.08.2024 முதல் 11.09.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.npcilcareers.co.in/ இல் கிடைக்கும்.

காலியிட விவரங்கள்: 1. Category-II Stipendiary Trainee (ST/TN) Operator – 152 Posts 2. Category-II Stipendiary Trainee (ST/TN) Maintainer – 115 Posts கல்வித் தகுதி: (11.09.2024 தேதியின்படி) 1. Category-II Stipendiary Trainee (ST/TN) Operator – HSC (10+2) or ISC in Science stream (with Physics, Chemistry and Mathematics Subjects) with minimum 50% marks in aggregate. 2. Category-II Stipendiary […]

Railway Recruitment Board-ல் வேலைவாய்ப்பு- RRB 1376 Para Medical பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 17.08.2024 முதல் 16.09.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ @ https://www.rrbchennai.gov.in/ இல் கிடைக்கும்.

காலியிட விவரங்கள்: 1. Dietician (Level 7) – 05 Posts 2. Nursing Superintendent – 713 Posts 3. Audiologist & Speech Therapist – 04 Posts 4. Clinical Psychologist – 07 Posts 5. Dental Hygienist – 03 Posts 6. Dialysis Technician – 20 Posts 7. Health & Malaria Inspector Gr III – 126 Posts 8. Laboratory Superintendent – 27 Posts 9. […]

LIC Housing Finance Limited-ல் வேலைவாய்ப்பு- LIC HFL ஆனது 200 Junior Assistant பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.lichousing.com/ இல் 25.07.2024 முதல் 14.08.2024 வரை கிடைக்கும்.

காலியிட விவரங்கள்: 1. Junior Assistant – 200 Posts State Wise Vacancies: 1. Andhra Pradesh – 12 Posts 2. Assam – 05 Posts 3. Chhattisgarh – 06 Posts 4. Gujarat – 05 Posts 5. Himachal Pradesh – 03 Posts 6. Jammu And Kashmir – 01 Post 7. Karnataka – 38 Posts 8. Madhya Pradesh – 12 Posts 9. Maharashtra – 53 […]