ரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு-Repco Bank 20 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.repcobank.co.in மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.07.2024 ஆகும்.
காலியிட விவரங்கள்:
Office Assistant – 20 Posts
கல்வி தகுதி:
Minimum qualification: Should have passed SSLC /10th standard (Candidates with higher qualifications such as graduate or above are not eligible and need not apply) (Original Transfer Certificate will be verified)
வயது வரம்பு: (31.05.2024 தேதியின்படி)
Office Assistant – Min -18 Max -30 years
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ST/Repatriate Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
சம்பள விவரம்:
Office Assistant – Rs.10,000/- (Metro) Rs.9,500/- (Non-Metro)
தேர்வு செய்யும் முறை:
1. Written Test |
2. Certificate Verification |
விண்ணப்பக் கட்டணம்:
SC / ST/ Repatriates – Rs.250/- |
General / OBC / Others – Rs.500/- |
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
21.06.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
10.07.2024
0 Comments