Search Results for: tamil

இந்திய – திபெத் எல்லைக் காவல்படையில் வேலைவாய்ப்பு- ITBP ஆனது 545 Constable (Driver) பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி ITBP அதிகாரப்பூர்வ இணையதளத்தில் @ https://recruitment.itbpolice.nic.in/ இல் 08.10.2024@ 00.01 AM முதல் 06.11.2024 @ 11.59 PM வரை கிடைக்கும்.

காலியிட விவரங்கள்: Constable (Driver) – 545 Posts கல்வித் தகுதி: i) Matriculation or l0th pass fromii) Must possess valid Heavy Vehicle Driving License. வயது வரம்பு: (01.10.2024 தேதியின்படி) Constable (Driver)  – between 21 to 27 Years உச்ச வயது வரம்பு தளர்வு: For SC/ ST Candidates: 5 years For OBC Candidates: 3 years For Ex-Servicemen Candidates: […]

இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு- Indian Navy 250 SSC Officer Entry June 25 Batch பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 14.09.2024 முதல் 29.09.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.joinindiannavy.gov.in/ இல் கிடைக்கும்.

காலியிட விவரங்கள்: 1. General Service [GS(X)] Hydro Cadre (Executive Branch) – 56 Posts 2. Pilot (Executive Branch) – 24 Posts 3. Naval Air Operations Officer (NAOO) (Executive Branch) – 21 Posts 4. Air Traffic Controller (ATC) (Executive Branch) – 20 Posts 5. Logistics (Executive Branch) – 20 Posts 6. Naval Armament Inspectorate Cadre (NAIC) (Executive Branch) – 16 Posts 7. Education (Education Branch) – 15 Posts 8. Engineering Branch [General Service […]