General Information
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு- SSC ஆனது 1558 Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination 2023 பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 30.06.2023 முதல் 21.07.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://ssc.nic.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்: SSC பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது SI No Name of Posts No. of Posts 1. Multi-Tasking (Non-Technical) Staff (MTS) 1198 2. Havaldar (CBIC & CBN) 360 Total 1558 கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: (01.08.2023 தேதியின்படி) 18-25 years (i.e. candidates born not before 02.08.1998 and […]