Search Results for: tamil

இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு- Indian Coast Guard ஆனது 350 Navik (GD & DB) மற்றும் Yantrik 01/2024 Batch பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://joinindiancoastguard.cdac.in/cgept/ இல் 08.09.2023 @ 11.00 AM முதல் 22.09.2023 @ 05.30 PM வரை கிடைக்கும்.

காலியிட விவரங்கள்: இந்திய கடலோர காவல்படை பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. SI No Name of Posts No. of Posts 1. Navik (General Duty) 260 2. Navik (Domestic Branch) 30 3. Yantrik (Mechanical) 25 4. Yantrik (Electrical) 20 5. Yantrik (Electronics) 15   Total 350 கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, Diploma […]

மத்திய அரசின் POWERGRID நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- POWERGRID ஆனது 425 Trainee (Electrical/ Civil/ Electronics) பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 01.09.2023 முதல் 23.09.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.powergrid.in/ இல் கிடைக்கும்.

காலியிட விவரங்கள்: POWERGRID பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. SI No Name of Posts No. of Posts 1. Trainee (Electrical) 344 2. Trainee (Civil) 68 3. Trainee (Electronics) 13 Total 425 Regions: Region NR-I (Delhi, Rajasthan, Part of Uttar Pradesh, Part of Haryana, Part of Uttarakhand) NR-II (Himachal Pradesh, Punjab, Part of Haryana, UT […]