Naval Dockyard-ல் வேலைவாய்ப்பு- Naval Dockyard ஆனது 275 Trade Apprenticeship Training பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் @ https://indiannavy.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 01 ஜனவரி 2024 ஆகும்.
காலியிட விவரங்கள்:
Naval Dockyard பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Electronics Mechanic | 36 |
2. | Fitter | 33 |
3. | Sheet Metal Worker | 33 |
4. | Carpenter | 27 |
5. | Mechanic (Diesel) | 23 |
6. | Pipe Fitter | 23 |
7. | Electrician | 21 |
8. | Painter (General) | 16 |
9. | R & A/C Mechanic | 15 |
10. | Welder (Gas & Electric) | 15 |
11. | Machinist | 12 |
12. | Instrument Mechanic | 10 |
13. | Mechanic Machine Tool Maintenance | 06 |
14. | Foundryman | 05 |
Total | 275 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் ITI முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
No upper age restriction for apprenticeship training as per Ministry of Skill Development and Entrepreneurship (MSDE) office memorandum No. F.No. MSDE-14(03)/2021 AP-(PMU) dated 20 Dec 21. Minimum age is 14 years and for hazardous occupations it is 18 years according to ‘The Apprentices Act 1961. Accordingly, candidates born on or before 02 May 2010 are eligible.
உதவித்தொகை:
Admissibility of monthly stipend is based on Section 13 of ‘The Apprentices Act 1961 and ‘The Apprenticeship Rules 1992 read in conjunction with ‘The Apprenticeship (amendment) Rules 2019’ and Apprenticeship (amendment) Rules, 2022. These are briefly Rs.7700/- for one year and Rs.8050/- for two years of ITI certificate holders.
தேர்வு செய்யும் முறை:
1. Written Examination |
2. Interview |
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
20.11.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
01.01.2024
0 Comments