NABARD Bank-ல் வேலைவாய்ப்பு- NABARD Bank கிரேடு ‘ஏ’ பதவிகளில் 102 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 27.07.2024 முதல் 15.08.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.nabard.org/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
1. Assistant Manager – General – 50 Posts |
2. Assistant Manager – Chartered Accountant – 04 Posts |
3. Assistant Manager – Finance – 07 Posts |
4. Assistant Manager – Computer/ Information Technology – 16 Posts |
5. Assistant Manager – Agriculture – 02 Posts |
6. Assistant Manager – Animal Husbandry – 02 Posts |
7. Assistant Manager – Fisheries – 01 Post |
8. Assistant Manager – Food Processing – 01 Post |
9. Assistant Manager – Forestry – 02 Posts |
10. Assistant Manager – Plantation & Horticulture – 01 Post |
11. Assistant Manager – Geo Informatics – 01 Post |
12. Assistant Manager – Development Management – 03 Posts |
13. Assistant Manager – Statistics – 02 Posts |
14. Assistant Manager – Civil Engineering – 03 Posts |
15. Assistant Manager – Electrical Engineering – 01 Post |
16. Assistant Manager – Environmental Engineering/Science – 02 Posts |
17. Assistant Manager – Human Resource Management – 02 Posts |
18. Assistant Manager – (Rajbhasha) – 02 Posts |
கல்வித் தகுதி: (01.07.2024 தேதியின்படி)
விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (01.07.2024 தேதியின்படி)
The candidate must be between 21 and 30 years, i.e., the candidate must have been born not earlier than 02.07.1994 and not later than 01.07.2003.
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years |
For PwBD (SC/ ST) Candidates: 15 years |
For PwBD (OBC) Candidates: 13 years |
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy |
சம்பள விவரம்:
Assistant Manager – Rs.44,500 – 89150/-
தேர்வு செய்யும் முறை:
1. Preliminary Examination, Mains Exam Test, Psychometric Test (Mandatory) |
2. Interview |
விண்ணப்பக் கட்டணம்:
For SC/ ST/ PWBD Candidates – Rs.150/- |
For Other Candidates – Rs.850/- |
Payment Mode: Online |
எப்படி விண்ணப்பிப்பது:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.nabard.org/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 27.07.2024 இல் தொடங்கி 15.08.2024 இல் முடிவடையும். ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்
முக்கிய நாட்கள்:
Starting Date for Submission of Application: 27.07.2024 |
Last date for Submission of Application: 15.08.2024 |
Phase I (Preliminary) – Online Examination: 01.09.2024 |
0 Comments