NABARD Bank-ல் வேலைவாய்ப்பு- NABARD Bank 108 Office Attendant (Group C) பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 02.10.2024 முதல் 21.10.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.nabard.org/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
Office Attendant (Group C) – 108 Posts
கல்வித் தகுதி:
Office Attendant (Group C) – 10th Pass
வயது வரம்பு: (01.10.2024 தேதியின்படி)
Office Attendant (Group C) – 18 to 30 Years
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years |
For PwBD (SC/ ST) Candidates: 15 years |
For PwBD (OBC) Candidates: 13 years |
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy |
சம்பள விவரம்:
Office Attendant (Group C) – Rs.35000/-
தேர்வு செய்யும் முறை:
1. Written Exam |
2. Interview |
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் நபார்டு வங்கியின் இணையதளத்திற்கு (https://www.nabard.org/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 02.10.2024 இல் தொடங்கி 21.10.2024 இல் முடிவடையும்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
02.10.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
21.10.2024
0 Comments