General Information
மத்திய அரசின் CEERI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- CEERI ஆனது 33 Scientist பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 08.12.2024 முதல் 07.01.2025 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.ceeri.res.in/ இல் கிடைக்கும்.
Spread the loveகாலியிட விவரங்கள்: 1. Scientist PC-11 – 06 Posts 2. Scientist PC-12 – 04 Posts 3. Scientist PC-13 – 01 Post 4. Scientist PC-14 – 03 Posts 5. Scientist PC-15 – 02 Posts 6. Scientist PC-21 – 07 Posts 7. Read more…