Jammu & Kashmir Bank Ltd-ல் வேலைவாய்ப்பு- J&K வங்கியானது 390 Apprentices பதவிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 29.08.2023 முதல் 12.09.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.jkbank.com/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
J&K வங்கி பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Apprentices | 390 |
Total | 390 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (01.01.2023 தேதியின்படி)
Minimum 20 years and Maximum 28 years. However, relaxation in upper age limit for categories like SC/ST/OBC/PwBD etc. as per Government guidelines shall be applicable.
உதவித்தொகை:
The apprentices are eligible for stipend of Rs. (7500/- + 1500/-) per month for the engagement period of one (01) year. Apprentices are not eligible for any other allowances/benefits.
தேர்வு செய்யும் முறை:
1. Online Written Test (objective type) |
2. Certificate Verification |
விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:
The Candidates will pay the requisite fee of Rs.700/- for Unreserved category and Rs.500/- for Reserved category, to be paid through online mode. No other Mode of payment shall be available. (Bank Transaction charges for Online Payment of application fees/intimation charges will have to be borne by the candidate.)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
29.08.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
12.09.2023
0 Comments