Indian Maritime University-ல் வேலைவாய்ப்பு- Indian Maritime University 27 Assistant, Assistant (Finance) பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 09.08.2024 முதல் 30.08.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.imu.edu.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
1. Assistant – 15 Posts |
2. Assistant (Finance) – 12 Posts |
கல்வித் தகுதி:
1. Assistant – Essential Qualification: Bachelor’s Degree Desirable Qualification: Working knowledge of Information & Communication Technology. |
2. Assistant (Finance) – Essential Qualification:- A Bachelor’s Degree from a recognized University with a minimum aggregate of 50% marks or its equivalent grade in Commerce or Mathematics or Statistics. Desirable Qualification:- Working knowledge of Information & Communication Technology, particularly in Accounting Software. |
வயது வரம்பு: (30.08.2024 தேதியின்படி)
1. Assistant – Not more than 35 years |
2. Assistant (Finance) – Not more than 35 years |
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years |
For PwBD (SC/ ST) Candidates: 15 years |
For PwBD (OBC) Candidates: 13 years |
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy |
சம்பள விவரம்:
1. Assistant – Pay Level-04 as per 7th CPC |
2. Assistant (Finance) – Pay Level-04 as per 7th CPC |
தேர்வு செய்யும் முறை:
1. Computer-based Recruitment Tests |
2. Certificate verification |
விண்ணப்பக் கட்டணம்:
For ST/SC Candidates – Rs.700/- |
For Other Candidates – Rs.1000/- |
Payment Mode: Online |
எப்படி விண்ணப்பிப்பது:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.imu.edu.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 09.08.2024 இல் தொடங்கி 30.08.2024 இல் முடிவடையும்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
09.08.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
30.08.2024
0 Comments