HDFC Bank-ல் வேலைவாய்ப்பு- HDFC வங்கியில் Relationship Manager பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆன்லைன் வசதி 30.12.2024 முதல் 07.02.2025 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.hdfcbank.com/ இல் கிடைக்கும்.
கல்வித் தகுதி:
• Graduates any Stream with one to ten years of sales experience.
• Any Graduation from Recognized University
• Minimum 50% marks under regular course.
Work Experience:
• Minimum 1-10 years sales experience in any organization.
• Each candidate’s active service of prior work experience may be counted and fixed at the Bank’s sole discretion based on experience.
வயது வரம்பு: (07.02.2025 தேதியின்படி)
Relationship Manager – Should be not more than 35 years
சம்பள விவரம்:
Relationship Manager – Rs.3,00,000/- to 12,00,000/-
தேர்வு செய்யும் முறை:
1. Online Test |
2. Personal Interview |
விண்ணப்பக் கட்டணம்:
For All Applicants – Rs.479/-
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் HDFC வங்கியின் இணையதளத்திற்கு (https://www.hdfcbank.com/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 30.12.2024 இல் தொடங்கி 07.02.2025 இல் முடிவடையும்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
30.12.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
07.02.2025
0 Comments