General Information
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) வேலைவாய்ப்பு- SSC ஆனது 39481 Constable (GD) in Central Armed Police Forces (CAPFs) and SSF, Rifleman (GD) in Assam Rifles, and Sepoy in Narcotics Control Bureau Examination-2025 பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 05.09.2024 முதல் 14.10.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://ssc.gov.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்: Constable (GD) – 39481 Posts கல்வித் தகுதி: (01.01.2025 தேதியின்படி) Constable (GD) – Matriculation or 10th Class வயது வரம்பு: (01.01.2025 தேதியின்படி) Candidate must be 18-23 years (i.e., candidates born not before 02.01.2002 and not later than 01.01.2007) உச்ச வயது வரம்பு தளர்வு: Read more…