General Information
ராமநாதபுரம் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவில் வேலைவாய்ப்பு- ராமநாதபுரம் DLSA 04 Office Assistant/Clerks, Receptionist – cum- Data Entry Operator (Typist), Office Peon (Mushi/Attendant) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் https://districts.ecourts.gov.in/Ramanathapuram என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.06.2023 ஆகும்.
காலியிட விவரங்கள்: ராமநாதபுரம் DLSA பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. SI No Name of Posts No. of Posts 1. Office Assistant/Clerks 02 2. Receptionist – cum- Data Entry Operator (Typist) 01 3. Office Peon (Mushi/Attendant) 01 Total 04 கல்வி தகுதி: எட்டாம் Read more…