Blog

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு- இந்திய விமானப்படையானது AGNIVEER ஆக சேருவதற்கு திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 27.07.2023 முதல் 17.08.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://agnipathvayu.cdac.in/ இல் கிடைக்கும்.

காலியிட விவரங்கள்: இந்திய விமானப்படையில் பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. SI No Name of Posts No. of Posts 1. Agniveer Intake 01/2024 3500 (Approximately)   Total 3500 (Approximately) கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் 12th, Diploma முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: (a) Date of Birth Block. Read more…

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு- TN MRB ஆனது 1066 Health Inspector Grade-II பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 12.07.2023 முதல் 31.07.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://mrbonline.in/ இல் கிடைக்கும்.

காலியிட விவரங்கள்: TN MRB பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. SI No Name of Posts No. of Posts 1. Health Inspector Grade-II 36   Total 1066 கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் 12th + MPHW (Male) / HI/SI Course முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: (01.07.2023 தேதியின்படி) Read more…

மத்திய அரசின் IIITDMK நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- IIITDMK ஆனது 01 Project Associate – I பதவிக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 23 ஜூலை 2023 ஆகும்.

காலியிட விவரங்கள்: IIITDMK பின்வரும் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. SI No Name of Posts No. of Posts 1. Project Associate – I 01   Total 01 கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, M.E/M.Tech முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு:32 வயதுக்குக் குறைவாக இருக்க வேண்டும். தேர்வு செயல்முறை:– Shortlisted Read more…