General Information
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- NLC 210 Graduate Apprenticeship Training, Technician Apprenticeship Training பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.nlcindia.in/ இல் 24.10.2024 @ 10.00 AM முதல் 06.11.2024 @ 05.00 PM வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்: Graduate Apprenticeship Training Education Qualification Training Slots B.Pharm 05 B.Com. 51 B.Sc.(Comp.Sci.) 56 B.C.A 26 B.B.A. 35 B.Sc.(Geology) 04 B.Sc.(Chemistry) 04 Total 181 Technician Apprenticeship Training Education Qualification Training Slots D.Pharm 04 Two year Diploma in Medical lab technology Read more…