General Information
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- NLC-இல் காலியாக உள்ள 334 Executive பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.nlcindia.in/ இல் 18.11.2024 @ 10.00 AM முதல் 17.12.2024 @ 11.45 PM வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்: 1. Executive Engineer (Mechanical) [E4 Grade] – 35 Posts 2. Deputy General Manager (DGM) (Mechanical) [E7 Grade] – 04 Posts 3. Executive Engineer (Mechanical) [E4 Grade] – 49 Posts 4. Deputy Chief Engineer (Mechanical) [E5 Grade] – 52 Posts 5. Executive Engineer Read more…