General Information
பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வேலைவாய்ப்பு- SBI ஆனது 5447 Circle Based Officer (CBO) பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 22.11.2023 முதல் 12.12.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://sbi.co.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்: SBI பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. SI No Name of Posts No. of Posts 1. Circle Based Officer (CBO) 5447 Total 5447 கல்வித் தகுதி: Essential Academic Qualifications: Graduation in any discipline from a recognised University or any equivalent qualification Read more…