General Information
பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு- Bank of Baroda ஆனது 250 Senior Manager – MSME Relationship (MMG/S-III) பதவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 06.12.2023 முதல் 26.12.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.bankofbaroda.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்: Bank of Baroda பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. SI No Name of Posts No. of Posts 1. Senior Manager – MSME Relationship (MMG/S-III) 250 Total 250 கல்வித் தகுதி: (01.12.2023 தேதியின்படி) விண்ணப்பதாரர்கள் Any Degree, MBA முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: Read more…