General Information
இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு- இந்திய விமானப்படை 304 Air Force Common Admission Test (AFCAT- 02/2024) / NCC Special Entry பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 30.05.2024 முதல் 28.06.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://afcat.cdac.in/AFCAT/ இல் கிடைக்கும்.
கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, Any Degree முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: (a) Flying Branch. 20 to 24 years as on 01 July 2025 i.e. born between 02 July 2001 to 01 July 2005 (both dates inclusive). Upper age limit for candidates Read more…