General Information
ஆவடியிலுள்ள திண் ஊர்தி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு- HVF Avadi 253 Trade Apprenticeship Training பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://avnl.co.in/ இல் 08.06.2024 முதல் 22.06.2024 @ 04.45 PM வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்: 1. Fitter – Non ITI – 32 Posts 2. Machinist – Non ITI – 36 Posts 3. Welder – Non ITI – 24 Posts 4. Electrician – EX ITI – 38 Posts 5. Electronics Mechanic – EX ITI – 10 Posts 6. Fitter Read more…