General Information
சென்னையிலுள்ள மத்திய அரசின் CIBA நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- CIBA சென்னை 03 Project Associate-1, Project/Technical Assistant பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ciba.icar.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2024 ஆகும்.
காலியிட விவரங்கள்: 1. Project Associate-1 – 02 Posts 2. Project/Technical Assistant – 01 Post கல்வி தகுதி: Essential Qualification:– M.F.Sc degree in Aquaculture/ Aquatic Environmental Management/ Aquatic Resource Management– M.Sc in Chemistry/Soil Chemistry/ Aquaculture/ Marine Biology/ Environmental Sciences/ and other relevant disciplines for the Read more…