General Information
தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபையில் வேலைவாய்ப்பு- NCSM ஆனது 17 Curator ‘E’ [Physics/Mechanical/ Electronics/ Computer Science], Curator ‘B’ [Physics/Mechanical/ Electronics/ Computer Science], Office Assistant Gr. I பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 20.06.2024 முதல் 05.07.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://ncsm.gov.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்: 1. Curator ‘E’ [Physics/Mechanical/ Electronics/ Computer Science] – 01 Post 2. Curator ‘B’ [Physics/Mechanical/ Electronics/ Computer Science] – 09 Posts 3. Office Assistant Gr. I – 07 Posts கல்வி தகுதி: 1. Curator ‘E’ [Physics/Mechanical/ Electronics/ Computer Science] – 1st Class M.Sc/1st Class B.E./B.Tech with Read more…