General Information
Union Bank of India-ல் வேலைவாய்ப்பு- Union Bank of India 08 Sports Person – Womens Hockey Team பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.unionbankofindia.co.in/ இல் 28.06.2024 @ 10.00 PM முதல் 08.07.2024 @ 11.59 PM வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்: Sports Person – Womens Hockey Team – 08 Posts கல்வி தகுதி: Should have passed class 10th.They should have participated in International/ National tournaments/events organized by/under the Aegis of Federation of International Hockey/Hockey India/National Games during the last 2 years Read more…