General Information
தமிழ் வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு- தமிழ் வளர்ச்சி துறை 06 Office Assistant, Cleaner, Gardener பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tamilvalarchithurai.tn.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 26.07.2024 @ 05.30 PM ஆகும்.
காலியிட விவரங்கள்: 1. Office Assistant – 04 Posts 2. Cleaner – 01 Post 3. Gardener – 01 Post கல்வி தகுதி: 1. Office Assistant – 8th Pass 2. Cleaner – 5th Pass 3. Gardener – 5th Pass வயது வரம்பு: (26.07.2024 தேதியின்படி) For UR Candidates – 18 to 32 Read more…