General Information
தென்னக இரயில்வேயில் வேலைவாய்ப்பு- Southern Railway-யில் 2438 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://sr.indianrailways.gov.in/ இல் 22.07.2024 @ 10:00 AM முதல் 12.08.2024 @ 05.00 PM வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்: 1. Carriage Works, Perambur – 1337 Posts 2. Central Workshop, Golden Rock – 379 Posts 3. Signal & Telecom Workshop, Podanur – 722 Posts கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் 10th, 12th, ITI முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: The candidates should have completed 15 years Read more…