General Information
IBPS வேலைவாய்ப்பு அறிவிப்பு- IBPS ஆனது 4455 Probationary Officer (PO)/ Management Trainee (MT) பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 01.08.2024 முதல் 21.08.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.ibps.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்: Probationary Officer (PO)/ Management Trainee (MT) – 4455 Posts Bank wise Vacancies: SI No Participating Bank No of Posts 1. Bank of Baroda NR 2. Bank of India 885 3. Bank of Maharashtra NR 4. Canara Bank 750 5. Read more…