Blog

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) வேலைவாய்ப்பு- SSC ஆனது 312 Combined Hindi Translators Examination, 2024 பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 02.08.2024 முதல் 25.08.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://ssc.gov.in/ இல் கிடைக்கும்.

கல்வித் தகுதி: (25.08.2024 தேதியின்படி) விண்ணப்பதாரர்கள் Master Degree முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: (01.08.2024 தேதியின்படி) 1. Junior Translation Officer(JTO) – 18 to 30 years 2. Junior Translation Officer (JTO) – 18 to 30 years 3. Junior Hindi Translator (JHT)/ Junior Translation Officer(JTO)/Junior Translator (JT) Read more…