General Information
மத்திய அரசின் GRSE Ltd நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- GRSE 34 Senior Project Executive, Project Coordinator பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 14.08.2024 முதல் 03.09.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ http://www.grse.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்: 1. Senior Project Executive – Hull & Hull Outfitting – 04 Posts 2. Senior Project Executive – Engineering (Plumbing & Machinery) – 04 Posts 3. Senior Project Executive – Electrical & Weapons – 01 Post 4. Project Coordinator – Design (Hull) Read more…