Eklavya Model Residential Schools-ல் வேலைவாய்ப்பு- EMRS ஆனது 6329 Trained Graduate Teachers, Hostel Warden (Male), Hostel Warden (Female) பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 19.07.2023 முதல் 18.08.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://emrs.tribal.gov.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

EMRS பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Trained Graduate Teachers5660
2.Hostel Warden (Male)335
3.Hostel Warden (Female)334
 Total6329

Trained Graduate Teachers (TGTs) (Group-B):

SI NoSubjectNo. of Posts
1.Hindi606
2.English671
3.Maths686
4.Social Studies670
5.Science678
Total3311

Trained Graduate Teachers (Third Language) (Group-B):

SI NoSubjectNo. of Posts
1.Bengali10
2.Gujarati44
3.Kannada24
4.Malayalam02
5.Manipuri06
6.Marathi52
7.Odiya25
8.Telugu102
9.Urdu06
10.Mizo02
11.Sanskrit358
12.Santali21
Total652

Trained Graduate Teachers (TGT), Miscellaneous Category of Teachers (Group-B):

SI NoSubjectNo. of Posts
1.Music320
2.Art342
3.PET (Male)321
4.PET (Female)345
5.Librarian369
Total1697

Non-Teaching posts:

SI NoSubjectNo. of Posts
1.Hostel Warden (Male)335
2.Hostel Warden (Female)334
Total669

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Any Degree, B.Ed, B.Lib.Sc, BA, B.Sc முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: (18.08.2023 தேதியின்படி)

1. Trained Graduate Teachers – Not exceeding 35 years.
2. Hostel Warden (Male) – Not exceeding 35 years.
3. Hostel Warden (Female) – Not exceeding 35 years.

SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)

சம்பள விவரம்:

1. Trained Graduate Teachers (English / Hindi / Mathematics / Science/Social Studies/3rd Language/ Librarian) – Rs. Level 7 (Rs.44900 – 142400/-)Trained Graduate Teachers (Music/Art/PET (Male)/PET (Female) – Rs.Level 6 (Rs. 35400- 112400)
2. Hostel Warden (Male) – Rs. Level 5 (Rs. 29200 – 92300)
3. Hostel Warden (Female) – Rs. Level 5 (Rs. 29200 – 92300)

விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:

Trained Graduate Teachers – ரூ. 1500/-

Hostel Warden – ரூ. 1000/-

SC/ST/PwBD பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

19.07.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

18.08.2023

View Notification

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *