Eklavya Model Residential Schools-ல் வேலைவாய்ப்பு- EMRS ஆனது 4062 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 28.06.2023 முதல் 31.07.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://emrs.tribal.gov.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
EMRS பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை அழைக்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Principal | 303 |
2. | Post Graduate Teachers (PGTs) | 2266 |
3. | Accountant | 361 |
4. | Jr. Secretariat Assistant (JSA) | 759 |
5. | Lab Attendant | 373 |
Total | 4062 |
Post Graduate Teachers (PGTs) (Group-B):
SI No | Subject | No. of Posts |
1. | English | 246 |
2. | Hindi | 200 |
3. | Maths | 244 |
4. | Chemistry | 169 |
5. | Physics | 179 |
6. | Biology | 236 |
7. | History | 185 |
8. | Geography | 154 |
9. | Commerce | 140 |
10. | Economics | 161 |
11. | Computer Science | 172 |
Total | 2086 |
Post Graduate Teachers (Third Language) (Group-B):
SI No | Subject | No. of Posts |
1. | Marathi | 16 |
2. | Odiya | 20 |
3. | Telugu | 37 |
4. | Sanskrit | 97 |
5. | Bengali | 03 |
6. | Santhali | 07 |
Total | 180 |
கல்வித் தகுதி: (31.07.2023 தேதியின்படி)
விண்ணப்பதாரர்கள் 12th, Diploma, B.Com, B.Ed, Master Degree முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (31.07.2023 தேதியின்படி)
1. Principal – Not exceeding 50 years. |
2. Post Graduate Teachers (PGTs) – Not exceeding 40 years |
3. Accountant – Not exceeding 30 years. |
4. Jr. Secretariat Assistant (JSA) – Not exceeding 30 years. |
5. Lab Attendant – Up to 30 years |
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. Principal – Level 12 (Rs. 78800-209200/-)
2. Post Graduate Teachers (PGTs) – Level 8 (Rs. 47600-151100/-)
3. Accountant – Level 6 (Rs. 35400-112400)
4. Jr. Secretariat Assistant (JSA) – Level 2 (Rs. 19900-63200)
5. Lab Attendant – Level 1 (Rs. 18000-56900)
விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:
1. Principal – Rs. 2000/-
2. Post Graduate Teachers (PGTs) – Rs. 1500/-
3. Accountant – Rs. 1000/-
4. Jr. Secretariat Assistant (JSA) – Rs. 1000/-
5. Lab Attendant – Rs. 1000/-
SC/ST/PwBD பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
28.06.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
31.07.2023
0 Comments