Chennai Customs-ல் வேலைவாய்ப்பு- சென்னை Customs 10 Halwai-cum-Cook, Clerk and Canteen Attendant பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் @ https://chennaicustoms.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30 ஜூன் 2023 ஆகும்.
காலியிட விவரங்கள்:
சென்னை Customs பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது
SI No | Name of Posts | No. of Posts |
1. | Halwai-cum-Cook | 01 |
2. | Clerk | 01 |
3. | Canteen Attendant | 08 |
Total | 10 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 10வது/12வது/டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பு 18 முதல் 25 வயது வரை.
சம்பள விவரம்:
1. Halwai-cum-Cook – PB-1 Rs.5200- 20200 + Grade Pay Rs.2000/- in 6 th CPC / Pay Level 3 in Pay Matrix (Rs.21700- 69100) of 7 th CPC |
2. Clerk – PB-1 Rs.5200- 20200 + Grade Pay Rs.1900/- of 6 th CPC / Pay Level 2 in Pay Matrix (Rs.19900- 63200) of 7 th CPC |
3. Canteen Attendant – PB-1 Rs.5200- 20200 + Grade Pay Rs.1800/- of 6 th CPC / Pay Level 1 in Pay Matrix (Rs.18000- 56900) of 7 th CPC |
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
10.06.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
30.06.2023
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
இப்பணிக்கு விண்ணப்பங்கள் தபால் வழியாகவே வரவேற்கபடுகின்றன. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Additional Commissioner of Customs(Establishment)
General Commissionerate
Office of the Principal Commissioner of Customs,
Custom House, No. 60, Rajaji Salai,
Chennai – 600 001.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
0 Comments