Central Tax and Customs Department-ல் வேலைவாய்ப்பு- Central Tax and Customs Department 22 Sports Persons பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் @ https://cgsthyderabadzone.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 19.08.2024 ஆகும்.
காலியிட விவரங்கள்:
1. Tax Assistant – 07 Posts |
2. Stenographer Gr-II – 01 Posts |
3. Havaldar – 14 Posts |
கல்வித் தகுதி: (19.08.2024 தேதியின்படி)
1. Tax Assistant – i) Degrees from the recognized University or equivalent. ii) Should have basic knowledge in the use of computer applications. iii) Should possess a data entry speed of not less than 8000 key depressions per hour. |
2. Stenographer Gr – II – i) 12th class pass or equivalent from a recognized Board or University. ii) Skill Test Norms: Dictation: 10 Minutes @ 80 words per minute. Transcription: 50 Minutes English: (65 minutes), Hindi: (on computer) |
3. Havaldar – Matriculation or equivalent from any recognized Board. |
வயது வரம்பு: (19.08.2024 தேதியின்படி)
1. Tax Assistant – 18 to 27 years |
2. Stenographer Gr – II – 18 to 27 years |
3. Havaldar – 18 to 27 years |
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
சம்பள விவரம்:
1. Tax Assistant – Level – 4 in the pay matrix Rs. 25,500 – 81,100/- |
2. Stenographer Gr – II – Level – 4 in the pay matrix Rs. 25,500 – 81,100/- |
3. Havaldar – Level – 1 in the pay matrix Rs. 18,000 – 56,900/- |
தேர்வு செய்யும் முறை:
1. Short Listing |
2. Field Trials And Written Exam |
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
19.07.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
19.08.2024
0 Comments