Central Bank of India-ல் வேலைவாய்ப்பு- Central Bank Of India ஆனது 192 Specialist Officer (SO) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 28.10.2023 முதல் 19.11.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.centralbankofindia.co.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

Central Bank of India பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Information Technology01
2.Risk Manager01
3.Risk Manager01
4.Information Technology06
5.Financial Analyst05
6.Information Technology73
7.Law Officer15
8.Credit Officer50
9.Financial Analyst04
10.CA –Finance & Accounts/ GST/ Ind AS/ Balance Sheet /Taxation03
11.Information Technology15
12.Security Officer15
13.Risk Manager02
14.Librarian01
 Total192

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, B.Sc, LLB, M.Sc, MCA, MBA முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு: (30.09.2023 தேதியின்படி)

1. Information Technology – Maximum 45 years
2. Risk Manager – Maximum 45 years
3. Risk Manager – Maximum 40 years
4. Information Technology – Maximum 35 years
5. Financial Analyst – Maximum 35 years
6. Information Technology – Maximum 33 Years
7. Law Officer – Maximum 33 Years
8. Credit Officer – Maximum 33 Years
9. Financial Analyst – Maximum 33 Years
10. CA –Finance & Accounts/ GST/ Ind AS/ Balance Sheet /Taxation – Maximum 33 Years
11. Information Technology – Maximum 30 Years
12. Security Officer – Maximum 45 years
13. Risk Manager – Maximum 30 years
14. Librarian – Maximum 30 years

SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)

சம்பள விவரம்:

1. Information Technology – Rs. 89890-100350/-
2. Risk Manager – Rs. 89890 -100350/-
3. Risk Manager – Rs. 76010-89890/-
4. Information Technology – Rs. 63840-78230/-
5. Financial Analyst – Rs. 63840-78230/-
6. Information Technology – Rs. 48170-69810/-
7. Law Officer – Rs. 48170-69810/-
8. Credit Officer – Rs. 48170-69810/-
9. Financial Analyst – Rs. 48170-69810/-
10. CA –Finance & Accounts/ GST/ Ind AS/ Balance Sheet /Taxation – Rs. 48170-69810/-
11. Information Technology – Rs. 36000-63840/-
12. Security Officer – Rs. 36000-63840/-
13. Risk Manager – Rs. 36000-63840/-
14. Librarian – Rs. 36000-63840/-

விண்ணப்பக் கட்டணம்:

Schedule Caste/Schedule Tribe/PWBD candidates/ Women candidates  – Rs. 175/-+ GST
All Other Candidates – Rs.850/-+ GST

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

28.10.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

19.11.2023

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *