மத்திய அரசின் SETS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- SETS ஆனது 09 Project Associate (Software), Project Associate, Project Scientist பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 08.06.2023 முதல் 26.06.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.setsindia.in/ இல் கிடைக்கும்.

காலியிட விவரங்கள்: SETS பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. SI No Name of Posts No. of Posts 1. Project Associate (Software) 06 2. Project Associate 02 3. Project Scientist 01   Total 09 கல்வி தகுதி: B.E / B.Tech CSE/IT/ICT /ECE/EEE/E&I/ CS /M.Tech /M.E / MS முடித்தவர்கள் அல்லது எம்சிஏ அல்லது எம்எஸ்சி முடித்தவர்கள். வயது Read more…

மத்திய அரசின் PGIMER நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- PGIMER ஆனது 206 Group ‘A’, ‘B’ and ‘C’ பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 13.06.2023 முதல் 13.07.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://pgimer.edu.in/ இல் கிடைக்கும்.

காலியிட விவரங்கள்: PGIMER பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது SI No Name of Posts No. of Posts 1. Assistant Blood Transfusion Officer 01 2. Tutor Technician (Biochemistry) 02 3. Tutor Technician, (Speech Therapy and Audiology) 02 4. Tutor Technician (Radiology) 02 5. Tutor Technician (Radiotherapy) 01 6. Tutor Technician (Cytology) 01 7. Read more…

இந்திய – திபெத் எல்லைக் காவல்படையில் வேலைவாய்ப்பு- ITBPF ஆனது 81 Head Constable (Midwife) பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 09.06.2023 முதல் 08.07.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ http://www.recruitment.itbpolice.nic.in/ இல் கிடைக்கும்.

காலியிட விவரங்கள்: ITBPF பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது SI No Name of Posts No. of Posts 1. Head Constable (Midwife) 81   Total 81 கல்வி தகுதி:பத்தாம் வகுப்பு தேர்ச்சிஅங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து Auxiliary Nursing Midwifery படிப்பை முடித்திருக்க வேண்டும்.மத்திய அரசு அல்லது மாநில அரசின் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். வயது வரம்பு: (08.07.2023 தேதியின்படி)Head Constable (Midwife) Read more…

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு- TN MRB ஆனது 08 Occupational Therapist பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 12.06.2023 முதல் 02.07.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://mrbonline.in/ இல் கிடைக்கும்.

காலியிட விவரங்கள்: TN MRB பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. SI No Name of Posts No. of Posts 1. Occupational Therapist 08   Total 08 கல்வித் தகுதி: Degree   in Occupational Therapy வயது வரம்பு: (01.07.2023 தேதியின்படி) SI No Category Minimum Age (should have completed) (in years) Maximum Age (in years)     a For Read more…

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு- TN MRB ஆனது 332 Laboratory Technician Grade-III பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 12.06.2023 முதல் 02.07.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://mrbonline.in/ இல் கிடைக்கும்.

காலியிட விவரங்கள்: TN MRB பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. SI No Name of Posts No. of Posts 1. Laboratory Technician Grade-III 332   Total 332 கல்வித் தகுதி: (12.06.2023 தேதியின்படி) i 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ii மருத்துவக் கல்வி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் படிப்பில் (ஒரு வருட காலம்) Read more…

திருவாரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவில் வேலைவாய்ப்பு- திருவாரூர் DLSA ஆனது 04 Office Assistant/Clerks, Receptionist – cum- Data Entry Operator (Typist), Office Peon (Mushi/Attendant) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://districts.ecourts.gov.in/Tiruvarur மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.06.2023 ஆகும்.

காலியிட விவரங்கள்: திருவாரூர் DLSA பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. SI No Name of Posts No. of Posts 1. Office Assistant/Clerks 02 2. Receptionist – cum- Data Entry Operator (Typist) 01 3. Office Peon (Mushi/Attendant) 01   Total 04 கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு ஏதாவதொரு பட்ட படிப்பு சம்பள விவரம்: 1. Office Assistant/Clerks – Rs.15,000/- Read more…

சேலம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு- சேலம் DHS ஆனது 44 Dental Surgeon, Data Entry Operator, Driver, ANM, RBSK Pharmacist, Dental Assistant, Lab Technician, Audiometrician, Speech Therapist, Counselor, OT Assistant, Multi Purpose Hospital Worker, Physiotherapist, Cleaner cum Attender (Labour MMU)  ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் @ https://Salem.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 25 ஜூன் 2023  ஆகும்.  

காலியிட விவரங்கள்: சேலம் DHS பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. SI No Name of Posts No. of Posts 1. Dental Surgeon 07 2. Data Entry Operator 03 3. Driver 01 4. ANM 02 5. RBSK Pharmacist 01 6. Dental Assistant 03 7. Lab Technician 01 8. Audiometrician 01 9. Speech Therapist 01 Read more…