General Information
மத்திய அரசின் Hindustan Copper Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- HCL ஆனது 19 Management Trainee (MT), Assistant Manager, Deputy Manager & Deputy General Manager பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 14.10.2024 முதல் 04.11.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.hindustancopper.com/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்: 1. Deputy General Manager (Company Secretary) – 01 Post 2. Deputy Manager (Survey) – 01 Post 3. Deputy Manager (R&D) – 01 Post 4. Deputy Manager (M&C) – 01 Post 5. Assistant Manager (Official Language) – 04 Posts 6. Management Trainee – Human Resource – 04 Posts 7. Management Trainee – Finance – 04 Posts Read more…