எல்லைப்புறச் சாலைகள் அமைப்பில் (BRO) வேலைவாய்ப்பு- BRO 411 MSW (Male) (Cook/ Mason/ Blacksmith/ Mess Waiter) பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் @ https://marvels.bro.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 24.02.2025 ஆகும்.
காலியிட விவரங்கள்:
1. MSW (Male) (Cook) – 153 Posts |
2. MSW (Male) (Mason) – 172 Posts |
3. MSW (Male) (Blacksmith) – 75 Posts |
4. MSW (Male) (Mess Waiter) – 11 Posts |
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10th, ITI முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (24.02.2025 தேதியின்படி)
1. MSW (Male) (Cook) – 18 to 25 Years |
2. MSW (Male) (Mason) – 18 to 25 Years |
3. MSW (Male) (Blacksmith) – 18 to 25 Years |
4. MSW (Male) (Mess Waiter) – 18 to 25 Years |
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Applicants: 5 years |
For OBC Applicants: 3 years |
For PwBD (Gen/ EWS) Applicants: 10 years |
For PwBD (SC/ ST) Applicants: 15 years |
For PwBD (OBC) Applicants: 13 years |
For Ex-Servicemen Applicants: As per Govt. Policy |
சம்பள விவரங்கள்:
1. MSW (Cook) – Rs.5200 – 20200/- (Level 1) |
2. MSW (Mason) – Rs.5200 – 20200/- (Level 1) |
3. MSW (Blacksmith) – Rs.5200 – 20200/- (Level 1) |
4. MSW (Mess Waiter) – Rs.5200 – 20200/- (Level 1) |
தேர்வு செய்யும் முறை:
1. Written Exam |
2. PET, Practical Examination and Medical Examination |
விண்ணப்பக் கட்டணம்:
For ST/SC/PWD Applicants – Nil |
For Gen/OBC/EWS/Ex-s Applicants – Rs.50/- |
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
11.01.2025
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
24.02.2025
0 Comments