இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு- இந்திய கடற்படை 15 SSC Executive (Information Technology) பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 29.12.2024 முதல் 10.01.2025 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.joinindiannavy.gov.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
Executive (Information Technology) – 15 Posts
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, M.E/M.Tech, M.Sc, MCA முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Between (Both Dates inclusive): 02 Jul 2000 to 01 Jan 2006
தேர்வு செய்யும் முறை:
1. Short Listing |
2. SSB interview |
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய கடற்படை இணையதளத்திற்கு (https://www.joinindiannavy.gov.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 29.12.2024 இல் தொடங்கி 10.01.2025 இல் முடிவடையும்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
29.12.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
10.01.2025
0 Comments