இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு- இந்திய விமானப்படை 336 Air Force Common Admission Test (AFCAT- 01/2025) / NCC Special Entry பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://afcat.cdac.in/AFCAT/ இல் 02.12.2024 @ 11.00 AM முதல் 31.12.2024 @ 11.30 PM வரை கிடைக்கும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, Any Degree முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு (01.01.2026 அன்று):
(a) Flying Branch. 20 – 24 years, born between (both dates inclusive) 02 Jan 2002 to 01 Jan 2006. Upper age limit for Applicants holding valid and Current Commercial Pilot License (CPL) issued by DGCA (India) Is relaxable upto 26 year i.e. born between (both dates Inclusive) 02 Jan 2000 to 01 Jan 2006.
(b) Ground Duty (Technical/ Non-Technical) Branches 20 – 26 years, born between (both dates inclusive) 02 Jan 2000 to 01 Jan 2006.
சம்பள விவரம்:
Level 10 Rs. 56100 – 177500/-
தேர்வு செய்யும் முறை:
1. Online Examination |
2. Practice Test & AFSB interview |
விண்ணப்பக் கட்டணம்:
Examination Fee – Rs.550/- + GST |
Payment Mode: Online |
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய விமானப்படையின் இணையதளத்திற்கு (https://afcat.cdac.in/AFCAT/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 02.12.2024 @ 11.00 AM மணிக்குத் தொடங்கி 31.12.2024 @ 11.30 PM மணிக்கு முடிவடையும்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
02.12.2024 @ 11.00 AM
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
31.12.2024 @ 11.30 PM
0 Comments