India Post Payments Bank Limited-ல் வேலைவாய்ப்பு- IPPB 344 Executive பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 11.10.2024 முதல் 31.10.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.ippbonline.com/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

Executive – 344 Posts

கல்வித் தகுதி:

Executive – Any Degree with Minimum 2 years of experience as a GDS.

வயது வரம்பு: (01.09.2024 தேதியின்படி)

Executive – 20 to 35 years

சம்பள விவரம்:

Executive – Rs.30,000/-

தேர்வு செய்யும் முறை:

1. Online Test
2. Interview

விண்ணப்பக் கட்டணம்:

For All Candidates  – Rs. 750/-
Payment Mode: Online

எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் IPPB இணையதளத்திற்கு (https://www.ippbonline.com/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 11.10.2024 இல் தொடங்கி 31.10.2024 இல் முடிவடையும்.

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

11.10.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

31.10.2024

View Notification

Details Guidelines and Procedures for Online Application

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *