தென்னக இரயில்வேயில் வேலைவாய்ப்பு- Southern Railway-யில் 67 Sports Person பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://rrcmas.in/ இல் 07.09.2024 @ 09.00 AM முதல் 06.10.2024 @ 11.59 PM வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
Level in 7th P.C Pay Matrix | No. of posts |
Level 4 & 5 | 05 |
Level 2 & 3 | 16 |
Level 1 | 46 |
Total | 67 |
கல்வித் தகுதி:
1. Level 1 – 10th Pass or ITI or equivalent or NAC granted by NCVT |
2. Level 2 / 3 – Passed 12th (+2 stage) or equivalent examination or Passed Matriculation plus Course Completed Act Apprenticeship for technical categories or Passed Matriculation plus ITI approved by NCVT/SCVT for technical categories. |
3. Level 4 / 5 – Graduation |
வயது வரம்பு: (01.01.2025 தேதியின்படி)
Sports Person – 18 to 25 Years |
No age relaxation (Upper / Lower) shall be permissible
சம்பள விவரம்:
Level in 7th P.C Pay Matrix | Initial Pay in Rs. |
Level 1 | Rs. 18,000/- |
Level 2 | Rs. 19,900/- |
Level 3 | Rs. 21,700/- |
Level 4 | Rs. 25,500/- |
Level 5 | Rs. 29,200/- |
தேர்வு செய்யும் முறை:
1. Sports Trial |
2. Sports Achievements & Educational Qualification |
விண்ணப்பக் கட்டணம்:
For all Eligible Applicants except the fee concession categories mentioned below at Sl. No. 2. Out of this fee of Rs.500/- (Five Hundreds Only) an amount of Rs 400 will be refunded duly deducting bank charges on appearing in the Trials – Rs.500/- |
For Female / Ex-Servicemen Transgender /PwBD Applicants and Applicants belonging to ST/Sc/ Economically Backward Class (EBC) / Minority Communities. Rs 250/- will be refunded duly deducting bank charges on appearing in the Trials. |
Payment Mode: Online |
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தெற்கு ரயில்வே இணையதளத்திற்கு (https://rrcmas.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 07.09.2024 @ 09.00 AM மணிக்குத் தொடங்கி 06.10.2024 @ 11.59 PM மணிக்கு முடிவடையும்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
07.09.2024 @ 09.00 AM
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
06.10.2024 @ 11.59 PM
0 Comments