திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (NRCB Trichy) வேலைவாய்ப்பு- NRCB திருச்சியில் 11 Graduate Apprentices, Technician (Diploma) Apprentices பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆன்லைன் வசதி 16.08.2024 முதல் 15.09.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://nrcb.icar.gov.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

Graduate Apprentices slots

SI. NoSubject fieldVacancies
1.B.Sc. (Chemistry)02
2.B.Sc. (Biotechnology)02
 3.B.C.A. / B.Sc. (Computer Science)01
 Total05

Diploma Apprentices Training

SI. NoSubject fieldVacancies
1.Diploma (Computer Science / Any Computer Course)01
 2.Diploma (Agriculture / Horticulture)05
 Total06

கல்வித் தகுதி:

1. Graduate Apprentices – Degree in Chemistry/ Biotechnology/ Computer Science/ Computer Application.
2. Technician (Diploma) Apprentices – Diploma in Agriculture / Horticulture / Computer Science / Computer Course

வயது வரம்பு:

Age limit will be followed as per Apprenticeship Policy.

சம்பள விவரம்:

1. Graduate Apprentices – Rs.9000/-
2. Technician (Diploma) Apprentices – Rs.8000/-

தேர்வு செய்யும் முறை:

1. Merit List
2. Certificate Verification

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

16.08.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

15.09.2024

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *