Puducherry DPAR-ல் வேலைவாய்ப்பு- புதுச்சேரி DPAR ஆனது 256 Assistant பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 23.08.2024 முதல் 20.09.2024 மாலை 05.00 மணி வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://recruitment.py.gov.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

Assistant – 256 Posts

கல்வித் தகுதி:

Assistant – Any Degree

Nativity / Residence:

  • Those who are natives of the Union Territory of Puducherry and residents by continuous residence in the U.T. for the last Five years Immediately preceding the date of notification only are eligible to apply for the posts.
  • The applicants on selection shall furnish the fresh Nativity/Residence Certificate issued by an Officer of the Department of Revenue and Disaster Management not below the rank of Deputy Tahsildar at the time of certificate verification.

வயது வரம்பு: (24.04.2024 தேதியின்படி)

Assistant – not exceeding 30 Years

உச்ச வயது வரம்பு தளர்வு:

For MBC/OBC/EBC/BCM/BT Candidates: 3 years
For SC/ST Candidates: 5 years

சம்பள விவரம்:

Assistant – Level – 6

தேர்வு செய்யும் முறை:

1. Written Exam (Tier-I & Tier-II)
2. Certificate Verification

எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் புதுச்சேரி DPAR இணையதளத்திற்கு (https://recruitment.py.gov.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 23.08.2024 இல் தொடங்கி 20.09.2024 @ 05.00 PM மணிக்கு முடிவடையும்.

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

23.08.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

20.09.2024 @ 05.00 PM

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *